காட்சி பொருளான குடிநீர் தொட்டிகள்; பயன்பாட்டுக்கு வருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்சி பொருளான குடிநீர் தொட்டிகள்; பயன்பாட்டுக்கு வருமா?

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த முக்கல்நாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சிறுமின் விசைபம்புடன் கூடிய குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியை காரணம் காட்டி, தண்ணீர் குறைந்த போர்வெல்களில் கூடுதல் குழாய் அமைக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், இத்தொட்டிகள் காட்சி பொருளாக மாறின. இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்த போதும், மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களை கூறி, இக்குடிநீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை