Rajnath cautions border states to be vigilant against Rohingya influx | ரோஹிங்கியா அகதிகளை நுழைய விடாதீங்க: ராஜ்நாத் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரோஹிங்கியா அகதிகளை நுழைய விடாதீங்க: ராஜ்நாத் வலியுறுத்தல்

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரோஹிங்கியா, Rohingya,மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ,Union Minister Rajnath Singh,  அகதிகள், Refugee,வங்கதேச எல்லை, Bangladesh border, மம்தா பானர்ஜி , Mamata Banerjee, மேற்கவங்கம்,West Bengal,  சர்பானந்தா சோனோவால் ,Sarpananda Sonowal,அசாம், Assam,லால் தன்ஹாவாலா , Lal Thanhawla, மிசோரம், Mizoram,  மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ ,Union Home Minister Grin Rijiju,

புதுடில்லி: ரோஹிங்கியா அகதிகளை நமது நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து கண்காணிக்க வேண்டும் என வங்கதேச எல்லை மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரின் ரோஹிங்கியா மாகாணத்தில் வசித்து வரும் அகதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வங்கதேச எல்லையில் முகாமிட்டு வருகின்றனர்.இவர்கள் இந்திய வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக புகார் எழுந்தது. ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் தொடர்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), சர்பானந்தா சோனோவால் (அசாம்) லால் தன்ஹாவாலா (மிசோரம்) மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின் போது ராஜ்நாத் பேசியது, இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம், சட்டவிரோதமாக அந்நியர் குடியேறுதல் எந்த சூழ்நிலையிலும் நடக்க அனுமதிக்க கூடாது. மேலும் ஆயுதங்கள் கடத்தல், மற்றும் ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி கண்காணிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-201715:50:21 IST Report Abuse
IndiraBthane ராணுவம் வந்தாலே மமதா சதி செயல் என்று அலறுகிறார். மமதாஉள்ளே விடுவதில் கில்லாடி .தரகர்கள்₹200 க்கு ராஷன்,ஆதார் அட்டை வாங்கி கொடுக்கிறார்கள் .வங்க எல்லையில்வேலி் அமைப்பது கடினம் .அஸ்ஸாமில்வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.பங்களா தேசிகளை யும் துரத்த வேண்டும்.குற்றங்கள் செய்வதே அவர்கள் தான்.இந்திய முஸ்லீம் சிறுவர்களையும் கெடுக்கிறார்கள்.அஸ்ஸாமில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டி போட்டு பி ஜெ பி க்கு ஒட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம்.வேறுசெய்தார்கள்.அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
08-டிச-201714:18:02 IST Report Abuse
Rpalnivelu ரொஹிங்கியாக்கள் கரப்பான் பூச்சி போன்றவர்கள். அவர்களை உள்ளே விட்டால் பல்கி பெருத்து விடுவார்கள். இருக்கும் ரொஹிங்கியாக்களையும் வெளியேற்றுங்கள். தீவிரவாதம், காஞ்சா, போதைவஸ்துகள், விபச்சாரம் போன்றவைகள் இவர்களால் பெருகிவிடும். பங்களாதேஷிகளையும் துரத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
08-டிச-201714:11:24 IST Report Abuse
anbu மியன்மாரில் இவர்களுக்குள் ஜிகாதிகள் இருந்து கொண்டு இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடாத்தியும் இவர்கள் பகுதியில் வாழ்ந்த இந்துக்களை கொன்றும் அட்டூழியம் செய்ததன் விளைவே இவர்களின் வெளியேற்றம். பிபிசி இதை வெளிப்படுத்தியது. அகதிகளாக வருவார்கள். பிறகு ஆரம்பிப்பார்கள். முஸ்லீம் நாடுகள் ஏற்றுக்கொள்ளட்டும். வெளியில் போகிற பாம்பை மடியில் கட்டி அவஸ்தை படுவானேன்?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
08-டிச-201713:03:28 IST Report Abuse
Natarajan Ramanathan எந்த ஒரு காரணத்திற்காகவும் ரோஹிங்கியா அகதிகளை நுழையவே விடாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201712:36:56 IST Report Abuse
Pasupathi Subbian சில ஒட்டு பிச்சை எடுக்கும் முதல்வர்கள் இருக்கும்வரை இந்த நிலை மாறாது. நாட்டின் இறையாண்மையை பற்றிய கவலை இல்லாத இவர்கள் , ஆட்சியில் இருப்பது நாட்டுக்கே ஆபத்து
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-டிச-201712:35:33 IST Report Abuse
Cheran Perumal மம்தா ரகசியமாக சட்டவிரோத நுழைவுகளை அனுமதிப்பதாக பலரும் சந்தேகிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
08-டிச-201712:08:18 IST Report Abuse
Karuthukirukkan என்ன வேடிக்கை .. மாநில அரசுகளா எல்லைகளை கண்காணிக்கின்றன ?? உள்ளே வந்த அகதிகளை தான் மாநில அரசின் போலீசால் கண்காணிக்க முடியும் .. எல்லைகளை காக்க வேண்டியது ராணுவம் .. வழக்கம் போல அல்லக்கைகள் மம்தா வங்காளதேசிகளை உள்ளே விட்டுட்டார் என்று உளறி கொண்டு இருக்கின்றனர் .. மத்திய அரசு வங்க எல்லையில் வேலி அமைக்கிறேன் என்று கோர்ட்டில் வாக்கு கொடுத்து விட்டு , இன்று வரை ஒரு செங்கலை கூட வைக்கவில்லை ..
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-டிச-201711:53:24 IST Report Abuse
Loganathan Kuttuva பங்களா தேஷிலிருந்து வரும் அகதிகள் மேற்கு வங்கத்தில் ரேஷன் கார்டு கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஆதார் கார்டுகளை பெற்று விடுகிறார்கள். மாநில அரசு பங்களாதேஷ் அகதிகளையும் ரோஹிங்கிய அகதிகளையும் தனிமை படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201711:09:20 IST Report Abuse
IndiraBthane யு என் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலையை அவர்கள் நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அந்நாட்டு பிரதமரும் உணர ஆரம்பித்துள்ளார் .இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் தான் நாளை தீவிர வாதிகளாகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுபவர்கள் இல்லை .படிப்பும் இல்லை .நமக்கு ஏன்வீண் சுமை? பங்களா தேசம் திணறுகிறது. இப்போதே இங்கு யிருப்பவர்கள் இன்னும் பிள்ளை பெற்று ஜன தொகை பெருகி வருகிறது.1000 பேரை தீவிர வாதிகளாக்க தேர்ந்தெடுக்க பட்டு விட்டார்கள். இன்னும் வேறு அவர்களை உள்ளே விட வேண்டுமா ? நம் நாட்டில் ஏழைகள் இல்லையா?அவர்களுக்கு அடிப்படை தேவைகளை கொடுத்து விட்டோமா ? அவர்களில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் முதலில் நம் நாட்டு ஏழைகளுக்கு பதில் சொல்லட்டும்.அல்லது 2 ரோஹிங்கியா குடும்பத்தை தன வீட்டுக்கு அருகில் குடிவைத்து பார்க்கட்டும்!பிறகு தெரியும் .இவர்களை உள்ளேவிட்டால் எல்லா எல்லை மாநிலங்களும் தீவிர வாத ஆபத்தோடு இருக்க நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
08-டிச-201711:08:07 IST Report Abuse
Jayvee இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரிக்கும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை இந்தியாவிற்கு keduthaan..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை