கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டத்தில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஞானசேகரன் வரவேற்றார். துணை தலைவர் ஜனார்த்தனன் முகாமை துவக்கி வைத்தார். இதில், 102 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம், வேலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் டாக்டர் பாஸ்கரன், கணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர்கள் செந்தில்குமார். சரவண சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை