சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.1.26 கோடி வசூல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.1.26 கோடி வசூல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: கார்த்திகை தீபத்திற்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் மூலம், 1.26 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கார்த்திகை தீபம் திருவிழாவையொட்டி, வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு, 160 சிறப்பு பஸ்கள், கடந்த, 1 முதல் 3 வரை இயக்கப்பட்டன. இதன் மூலம், மூன்று நாட்களில், ஒரு கோடியே, 26 லட்சம் ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக, வேலூர் அரசு மண்டல அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை