இன்றைய (டிச.,08) விலை: பெட்ரோல் ரூ.71.70; டீசல் ரூ.61.55| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (டிச.,08) விலை: பெட்ரோல் ரூ.71.70; டீசல் ரூ.61.55

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல் ,Petrol, டீசல் ,diesel,சென்னை,Chennai,பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.55காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,08) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.70 காசுகளாகவும், டீசல் விலையில் ஒரு காசு குறைந்து ரூ.61.55காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,08) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை