கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரத்தில், ஆதித்தமிழர் கட்சியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் அடுத்த, குச்சிகாடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், கொலை வழக்கில், எட்டு பேரை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கொலையை கண்டித்து, இதற்கு காரணமானவர்கள் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு (திருத்த) சட்டத்தை முழுமையாக, தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராசிபுரத்தில், கிழக்கு மாவட்ட, ஆதித்தமிழர் கட்சியினர், தலைவர் ஜக்கையன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை