குடியிருப்புகள் அருகே கிணறு: தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகள் அருகே கிணறு: தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: தொட்டியபட்டி, அருந்ததியர்தெருவில், குடியிருப்புகள் அருகேவுள்ள பாழுங்கிணற்றால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் அடுத்த, ஆத்துமேடு அருகே, தொட்டியபட்டி அருந்ததியர் தெருவில், மாரியம்மன் கோவில் பின்புறத்தில், தனியார் நிலத்தில், பயன்பாடற்ற பாழுங்கிணறு உள்ளது. அருகே எண்ணற்ற குடியிருப்புகள் உள்ளன. குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எட்டிப் பார்த்தால், தவறி விழக்ககூடிய வாய்ப்புகள் உள்ளன. அச்சத்தில் பகுதி மக்கள் உள்ளனர். இதுகுறித்து, பலமுறை புகார்செய்தும் பலனில்லை என, கூறுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், கிணற்றைச் சுற்றி பாதுகாப்பு வேலியோ அல்லது கிணற்றை மூடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை