கொசு ஒழிப்பு பணி துரிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொசு ஒழிப்பு பணி துரிதம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி கிராமத்தில், மருத்துவ சுகாதாரத்துறை சார்பில், தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தல வாடி பஞ்சாயத்து புணவாசிப்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கிருஷ்ணராயபுரம் மருத்துவ சுகாதார துறை சார்பில், வீடு வீடாக டெங்கு கொசு தடுப்பு பணிகள் நடந்தன. இதில், வீடுகளில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள், குப்பை தொட்டி, கடை வீதியில் உள்ள கடைகள் ஆகிய பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிருஷ்ணராயபுரம் பகுதி சுகாதார ஆய்வளார் தினேஷ் பஞ்சாயத்து மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை