கலை திருவிழா போட்டி மாணவர்கள் பங்கேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலை திருவிழா போட்டி மாணவர்கள் பங்கேற்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்றிய அளவில் கலை திருவிழா போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் சுதா, போட்டிகளை துவக்கி வைத்தார். பேச்சு, கட்டுரை, நடனம், கோலாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உட்பட, 21 வகையான போட்டிகள் நடந்தன. வட்டார அளவிலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 50 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறு பவர்கள், மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை