அரசு கலைக் கல்லூரியில் ஆட்சிமொழி பயிலரங்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரியில் ஆட்சிமொழி பயிலரங்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில், தமிழ்வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்து பேசியதாவது: எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழியின் தொன்மையினை எடுத்துரைக்க, ஒவ்வொருவரும் முற்படவேண்டும். மனித வாழ்வில் அகம், புறம் என பிரித்துக்காட்டக்கூடிய ஒப்பற்ற இலக்கணம், இலக்கியம் கொண்ட உன்னத மொழியின் மாண்பை, ஒவ்வொருவரும் உணர்ந்து விழிபோல மொழிகாக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பயிலரங்கில் டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் விஜயலட்சுமி, செந்தூர்மருதுபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை