கும்பக்கரை அருவியில் குளிக்க 8-வது நாளாக தடை விதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் குளிக்க 8-வது நாளாக தடை விதிப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கும்பக்கரை அருவியில் குளிக்க 8-வது நாளாக தடை விதிப்பு

தேனி : பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் 8-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும்தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து தொடர்ந்து 8-வது நாளாக குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை