நாகை: மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகை: மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  நாகை: மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் 12-வதுநாளாக கடலுக்குள் செல்ல வில்லை .இது குறித்து கூறப்படுவதாவது: கன்னியாகுமரிஅருகே உருவான ஒக்கி புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன் பிடிக்க ஆந்திரா மாநில பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் கூறியது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 54 கிராம மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக12-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை



கடலுக்கு செல்லாத மீனவர்கள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை