மானாமதுரை: மணல்திருடிய 2 லாரிகள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை: மணல்திருடிய 2 லாரிகள் பறிமுதல்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மானாமதுரை,மணல், திருடிய ,2 லாரிகள், பறிமுதல்

மானாமதுரை: வைகை ஆற்றில் மணல் அள்ளிய 2 டிப்பர்லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி டிரைவர்கள் தப்பியோடினர்.மானாமதுரை வைகை ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக புகார் கூறப்பட்டது.இதனையடுத்து வருவாய்துறை சிறப்பு தாசில்தார் பாலாஜி சோதனை மேற்கொண்ட போது 2 டிப்பர் லாரிகளில் மணல் அளப்பபட்டு வந்தது. இதனையடுத்து லாரிகள் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டு மானாமதுரை சிப்காட் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 2 டிரைவர்கள் தப்பியோடினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
08-டிச-201709:01:12 IST Report Abuse
sarathi இது வெறும் நாடகம் ,அரசு அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு விட்டுவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை