கும்பக்கரை அருவியில் 8 வது நாளாக தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் 8 வது நாளாக தடை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கும்பக்கரை அருவி, வெள்ளப்பெருக்கு

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறையாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க 8 வது நாளாக இன்றும் (டிச.,08) தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை