லட்சத்ததீவு அருகே மாயமான 180 மீனவர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லட்சத்ததீவு அருகே மாயமான 180 மீனவர்கள்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஒக்கி புயல்,Okki Storm,  மீனவர்கள், Fishermen,லட்சத்தீவு,Lakshadweep,  இந்திய கடற்படை,Indian Navy,  கன்னியாகுமரி,Kanyakumari,  குழித்துறை, Kuzhithurai,

புதுடில்லி : ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று, 8 மீனவ கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த இந்த மறியல் போராட்டம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

17 படகுகளுடன் சென்ற 180 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே உள்ள மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர இந்திய கடற்படை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.லட்சத்தீவில் 180 மீனவர்கள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
08-டிச-201715:07:47 IST Report Abuse
Ram This is an example where central government is pitching in and helping tamil fishermen just like they do for kerala and karnataka fisher men. But tamils never vote for Cong or BJP, they will again go with useless admk or dmk, they are are responsible for this state of fishermen.
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
08-டிச-201713:51:21 IST Report Abuse
hasan காவி வெறி இங்கே சில கருத்துக்களில் நன்றாக தெரிகிறது , உன் வீட்டில் யாராவது காணாமல் போனால் தான் பித்தம் தெளியும் போல
Rate this:
Share this comment
shiva - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201715:18:19 IST Report Abuse
shivaமத்தியில் ஆள்வது பிஜேபி என்ற காரணத்திற்காகவே மீனவர்களை தூண்டிவிட்டு கலவரத்தை தோடும் வகையில் செயல்படும் வெள்ளைபாவாடைகள்தான்......
Rate this:
Share this comment
08-டிச-201722:21:41 IST Report Abuse
தமிழன்தோடிட்டு இருக்கும் போதே பித்தம் தோளியுமோ...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-டிச-201712:01:15 IST Report Abuse
Loganathan Kuttuva கடற்படை மீனவர்களை மீட்டு கொண்டுவந்தால் பாராட்ட மாட்டார்கள்.
Rate this:
Share this comment
08-டிச-201722:22:17 IST Report Abuse
தமிழன்உண்மையில் உண்மை...
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
08-டிச-201711:13:23 IST Report Abuse
Jayvee மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று, 8 மீனவ கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். - கிருத்துவ பாதிரிகளின் கூட்டம் athu.. கேரளாவுடன் சேர வேண்டும் என்று கூவ காரணமும் .. கம்யூனிச போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் கிருத்துவ கூட்ட தலைவர்களே kaaranam.. தமிழத்தில் வாழும் மலையாளிகளை கேரளம் திருப்பி அனுப்ப வேண்டிய தருணம் vandhuvittathu..
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
08-டிச-201711:02:07 IST Report Abuse
Murugan இந்த பாசக போலி தேசபக்தர்களுக்கு எப்பொழுதுமே மதவெறி தான் முக்கியம் கிழே ஒருவரின் கருத்தை வாசித்துப் பாருங்கள் மீனவர்கள் போராட்டம் தூண்டுதல் பேரில் நடந்ததாம் எத்தனையோ மீனவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் கண்ணீர் வேதனை இந்த மதவெறி கும்பலுக்கு புரியாது ஏனென்றால் அவர்களில் மனித நேயம் செத்துவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
08-டிச-201710:18:32 IST Report Abuse
Harinathan Krishnanandam முதலில் தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு கொடுத்துவிட்டு அனைவரும் நலமுடன் இருப்பதை சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
08-டிச-201709:50:42 IST Report Abuse
narayanan iyer The fisherman always good mind set up from their own experience as when the rain will fall when the storm will hit. So they should protect themselves . Why they went and now struck ling for life?
Rate this:
Share this comment
08-டிச-201711:42:26 IST Report Abuse
PrasannaKrishnanYou be under fasting mr. Iyer. Then you can understand what is hunger? Can you feed them or give job. So shut and shit...
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
08-டிச-201709:45:01 IST Report Abuse
Balamurugan Balamurugan மீனவர்களின் போராட்டம் என்பது கிருஸ்த்துவ பாதிரியார்களின் தூண்டுதலின் பேரில் நடந்தது
Rate this:
Share this comment
08-டிச-201710:11:54 IST Report Abuse
கயமஙஉன்னோட வீட்டுல யாராவது காணாமல் போனாதான் உனக்கு வலி தெரியும்...
Rate this:
Share this comment
08-டிச-201710:45:29 IST Report Abuse
பாரதநேசன்முற்றிலும் உண்மை...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201713:29:10 IST Report Abuse
Pasupathi Subbianஅரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் இந்த போராட்டத்தில் அர்த்தம் இருக்கும். ஆனால் மத்திய அரசின் தலையீட்டில், தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கரைகளில் ஒதுங்கி இருக்கும் படகுகளை இனம் கண்டு , இந்தியாவுக்கு அவர்களை கொண்டுவரும் வேலை தொடர்ந்துகொண்டே . இருக்கிறது . இருந்தும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் என்பது , தூண்டி விடப்பட்ட செயல் . அரசு மெத்தனமாக இல்லை. என்பதே உண்மை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை