இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆற்காடு: ''ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்போம்,'' என, இந்திய குடியரசு கட்சி ( மூர்த்தி பிரிவு) மாநில பொதுச்செயலாளர் சத்தியசீலன் கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், நல்லாட்சி நடத்த, தி.மு.க.,வால் மட்டுமே முடியும். எனவே, ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் மருதுகணேசுக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு அளிக்கிறது. விரைவில் அங்கு சென்று, தேர்தல் பணி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை