பேனர் விவகாரம்:அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேனர் விவகாரம்:அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வைக்கப்பட்ட பேனர் தொடர்பாக திமுக எம்எல்ஏ கார்த்திக் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது. விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படவில்லை எனக்கூறியுள்ள கார்த்திக், தலைமை செயலர், டிஜிபி, கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மீது புகார் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை