பஞ்சாபில் ஐஎஸ் ஆதரவாளர் கைது| Dinamalar

பஞ்சாபில் ஐஎஸ் ஆதரவாளர் கைது

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பஞ்சாப், ஐஎஸ், பயங்கரவாதிகள்,

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர். அவர் பாகிஸ்தான் சென்று வந்ததும், அங்கு பயங்கரவாத அமைப்பினரை சந்தித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை அவர்களிடம் கொடுத்ததை பயங்கரவாதி ஒப்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X