ஆர்கே நகரில் தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்கே நகரில் தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்கு

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தினகரன், ஆதரவாளர்கள், வழக்கு

சென்னை: மதுசூதனன் ஆதரவாளர் காந்தியின் வாகனம் மீது பாட்டீல் வீசி தாக்கியதாக, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட 6 தினகரன் ஆதரவாளர்கள் மீது கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X