ரேசனில் உணவு பொருள்: தமிழக அரசு விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேசனில் உணவு பொருள்: தமிழக அரசு விளக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்மார்ட் கார்டு, ரேசன் பொருள், தமிழக அரசு

சென்னை: ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரேசனில் பொருட்கள் வழங்கப்படாது என தகவல் வெளியானது. இதற்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்டு இல்லை என்றாலும், உணவு பொருட்கள் வழங்கப்படும் எனவும், டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X