எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, Writer Bakkiyam Ramasamy, காலமானார், Died, கிட்னி, Kidney, விஜயலட்சுமி ,Vijayalakshmi,  ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன், Jalakandapuram Ramaswamy Sundaresan,எழுத்தாளர், writer,

சென்னை: எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி நேற்று (டிச.,7) நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடக்க உள்ளது.பாக்கியம் ராமசாமிக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்ற இயற்பெயர் கொண்ட அவர், தனது தந்தை மற்றும் தாய் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல கதைகளை எழுதியுள்ளார்.எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201718:44:35 IST Report Abuse
Bhaskaran அப்பு சாமி சீதா பாட்டி தொடரை விட இவரது பாமர கீதை அடித்தட்டு மக்களுக்கும் புரியும் படியாக காலங்களை வென்று இவரது பெயரை ஆன்மீக உலகில் என்றென்றும் நிலைத்து நிற்க்க செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
08-டிச-201716:06:45 IST Report Abuse
Ramesh Kumar குமுதம் "அரசு" வில் மீத மிருந்த சு என்ற சுந்தரேசனும் மறந்து விட்டார்...(அ - அண்ணாமலை , ர - ரா கி ரங்கராஜன்..) - பாக்கியம் ராமசாமி அவர்களின் அப்புசாமி , சீதா பாட்டி கதா பாத்திரங்களை என்றும் மறக்க முடியாது... அன்னாரின் .என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
08-டிச-201714:26:36 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy (பாமுக ) பாட்டிகள் முன்னேற்ற கழகம், ரசம் இவை எல்லாம் கற்பனையின் சிகரங்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
08-டிச-201714:17:14 IST Report Abuse
K.Sugavanam ஜலகண்டாபுரம் ராமசாமி சுந்தரேசன் ஒரு சிறந்த எழுத்தாளர்..குமுதம் "அரசு" பதில்களில் அண்ணாமலை,ரங்கராஜன்,சுந்தரேசன் ஆகியோரின் பெயரிலுள்ள முதல் எழுத்துக்களை பயன்படுத்தி அதகளப்படுத்தினர்..பாக்கியம் ராமசுவாமி என்னும் புபைப்பெயரில் நகைச்சுவையான படைப்புகளை அளித்தார்..மிகுந்த அனுபவமும்,நாட்டுப்பற்றும் மிக்க எழுத்தாளர்..அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.Lakshman - Chennai,இந்தியா
08-டிச-201713:55:30 IST Report Abuse
S.Lakshman Appusamy & Seetha patti are two memorable characters d by him. May his noble soul rest in peace. - S.Lakshmanan
Rate this:
Share this comment
Cancel
RAMASUBRAMANIAN - chennai,இந்தியா
08-டிச-201713:54:53 IST Report Abuse
RAMASUBRAMANIAN our deepest condolence and I was an employee of his son's company in 2005-2006, and that time I have an opportunity to met him and got his blessings, personally I am very sad to hear the news, praying god for his soul in rest,
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-டிச-201713:32:06 IST Report Abuse
S.Baliah Seer பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் என்ற தொடர் கதையில் வரும் கிழவர் அப்புசாமி,அவர் மனைவி சீத்தா பாட்டி ,ஆப்பிரிக்க அழகி,அரை பிளேடு அருணாச்சலம் இந்த கேரடக்டர்களை மறக்க முடியாது."உங்க நேஸ்டி தாடிக்கு என் காஸ்ட்லீ பவுடர் ஒரு கேடா?" என்று சீத்தாப்பட்டி முழங்குவதும் ,ஆப்பிரிக்க அழகி அப்புசாமி கிழவரை லுபோண்டா(பேரழகன்) என்று கொஞ்சுவதும் நம்மை வயிறு குலுங்க வைக்கும். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201713:08:25 IST Report Abuse
Subramanian பாக்கியம் ராமசுவாமி அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
08-டிச-201712:36:36 IST Report Abuse
அறிவுடை நம்பி அப்புசாமியையும் சீதாப்பாட்டியையும் மறக்க முடியுமா ?? என்றும் எங்கள் நினைவில் நீங்கள்......உங்களின் வாசகன்...
Rate this:
Share this comment
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201712:29:48 IST Report Abuse
rajan i am really a fan of his appusamy and seetha characters. His writings are so humorous and clean. Hearty condolences to his family and his fans.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை