புயலில் மாயமானவர்களை மீட்க தொடரும் மீனவர்கள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புயலில் மாயமானவர்களை மீட்க தொடரும் மீனவர்கள் போராட்டம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கன்னியாகுமரி: புயலின் போது மாயமான மீனவர்களை மீட்டு தர வேண்டும் எனக்கூறி சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.


ரயில் மறியல்

புயலில் மாயமான மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நள்ளிரவு போராட்டம் முடிவுக்கு வந்தது.


முதல்வரிடம் மனு

இந்நிலையில், மீனவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. சென்னை நொச்சிகுப்பத்தில் குமரி மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. மாயமானவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


சாலை மறியல்

கன்னியாகுமரியை சேர்ந்த 15 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து குளச்சல் பகுதியில் மணவாளகுறிச்சி பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
09-டிச-201700:08:56 IST Report Abuse
தாமரை ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பாதீர்....உண்மையை நம்புவோம்... மீனவர்களை காணவில்லை அதை தொடர்ந்து பரவும் புரளிகள் போராட்டங்கள் ? இதை பற்றிய உண்மைகள் என்ன ? தமிழக மீனவர்கள் 180 பேர் லட்சத்தீவில் மீட்பு, மலப்பார் கடல் பகுதியில் 3 இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சுமார் 662 மீனவர்கள் மீட்பு(259 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்), கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 9 கப்பல்கள் தேடும் பணி தீவிரம் இவ்வளவும் நடந்து கொண்டு தான் இருக்கு.ஒரு உயிர் போக - ஒரு குடும்ப தலைவன் சாவினால் அந்த குடும்பம் எந்த அளவு சவாலினை எதிர்கொள்ளும் என்பது எல்லாம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதனுக்கும் புரியும். தொடர்ந்து நமது கப்பல் படை தேடுதலை மேற்கொள்ள கொஞ்சமாது பொறுமைகாக்கலாமே??? உடனே போராட்டம் தூண்டிவிட்டு என்ன சாதிக்க விரும்புகிறார்கள் இந்த போராளிகள்? நாட்டில் - முக்கியமாக தமிழ் நாட்டில் ஒரு வியாதி போல இது பரவிவிட்டது. எப்போ பாரு என்ன எது என்று சிந்திக்காமல் போராட்டம் கேட்டால் மத்திய அரசு , மாநில அரசு என்று வெறுப்பை பரப்புவது. இன்று இந்த மீனவர்கள் என்று குரல் கொடுக்கும் அனைவரையும் நான் சில விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்வேன். கன்னியாகுமரியில் இணயம் துறைமுகம் 21,000கோடி செலவில் மத்திய அரசு அறிவித்த திட்டத்தை எதிர்த்து போராடிய அதே மீனவ கிராம மக்கள் - அணுஉலைக்கு எதிராக போராடிய அதே மீனவ கிராம மக்கள் - இன்று ரயில் மறியல் போராட்டம் செய்கிறார்கள். சரிதானே? அந்த துறைமுகம் வந்தால் இந்திய கப்பல்படை , சரக்கு கப்பல் முதல் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தேவையான கட்டுமானமும் கன்னியாகுமரி மீனவர்களுக்கு கிடைக்கும் என்று Indian Ports Association , ocean economist கூற எதற்கு யார் போராட்டத்தை தூண்டியது??? அன்று யாராது போராட்டம் நடத்தாதீர் இது உங்களுக்கான திட்டம் என்று எவராது அறிவுரை கூறலாமே. பிஜேபி அனுமதி அளித்த ஒரே காரணத்திற்காக பிஜேபி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்தது இதே போராட்டகாரர்கள் தானே. இடிந்தகரை வேளாங்கண்ணி மாத சர்சு , கமநரி CSI சர்சு , All saint's சர்சு , St.lgnatius சர்சு இப்படி இடிந்தகரை முதல் கன்னியாகுமரி வரை - இந்த பக்கம் ராமேஸ்வரம் வரை உள்ள சர்சுகள் எதற்கு எடுத்தாலும் மக்களை போராட்டகளில் தூண்டி தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அனைவரும் குற்றம்சாட்டுகிறார்கள். இன்று ராமேஸ்வரம் , கன்னியாகுமரி மீனவர்கள் என்று திடீர் போராளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் நான் கேட்க விரும்புவது அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மீனவர்கள் வருமானம் பலமடங்கு அதிகம் கிடைக்க காரணம் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க அவர்களிடம் Seiners , fishing vessels என்று நவீன கால மீன்பிடி கப்பல்கள் உண்டு. அதன் விலை 1கோடி வரை இருக்கும். அவை இருந்தால் 22.2 km உள்ளாக மீன்பிடிக்கும் நமது மீனவர்கள் சுமார் 370.4 km வரை சென்று மீன்பிடிக்க முடியும். இதனால் 10மடங்கு அதிகம் வருமானம் கிடைக்கும். இந்த வித கப்பல்கள் வாங்க மோடி அரசு கடனுதவி செய்ய தயார் என்றது. பின்னர் மீனவர்கள் கூட்டாக சேர்ந்து கூட இந்த கப்பலை வாங்கிகொள்ளலாம் கடன் உண்டு என்றது, பின்னர் கப்பல் வாங்க எந்த Sureties கொடுக்க முடியாது என்று கூற - அந்த வாங்கும் கப்பலையே Suretiesயாக எடுத்து கொள்கிறோம் என்றது - பின்னர் அந்த கப்பல்களுக்கு தேவையான அளவு டீசல் மானியம் வேண்டும் என்று கேட்டனர்...(மீனவர்களுக்கு மானிய விலையில் மாதந்தோறும் 4,500 லிட்டர் அரசு வழங்குகிறது அதையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள். இதை இன்னும் அதிகம் கேட்டால் என்ன அர்த்தம். இதில் டீசல் கடத்தல் வேறு காலம் காலமாக நடக்கிறது.) இந்திய வரலாற்றிலேயே எந்த பிரதமர் இந்த அளவு லோன் தர - அவர்கள் வாழ்வை முன்னேற்ற முன்வந்தார்??? இந்த அளவு சலுகை வேறு எந்த துறைக்கு நாட்டில் கொடுத்தார்கள்? எவனாது இந்த மீனவர்களுக்கு எடுத்து சொல்லி - இதற்கு மேல் சலுகைகள் கூடாது - கொஞ்சம் நாமும் ஒத்துழைக்கவேண்டும் என்று கூறி அவர்களை சரியான வழியில் எவன் நடத்தினான் ? கொடுமை என்ன தெரியுமோ - சப்சிடி 12-15 lakh வரை தருவதாகவும் இதை Pradhan Mantri Mudra Yojana திட்டத்தில் தருவதாகவும் கூட அறிவித்தது மோடி அரசு. இதில் தமிழக அரசும் தன சார்பாக சப்சிடி அறிவித்தது. ஆனாலும் ஏன் திட்டம் வெகுவாக மக்களை சென்று முழுமையாக சேரவில்லை? எப்படி வெக்கமே இல்லாமல் எந்த நலத்திட்ட அறிவும் தெரியாமல் மீனவர்களை காப்பாற்றவில்லை என்று குறை பேச வாய்வருகிறது? காரணம் பிஜேபி? மோடி வெறுப்பு?படித்தவர்கள் இப்படி ஆகிவிட பாவம் படிக்காத மக்கள் என்ன செய்வர்? மதவெறி பிடித்து திரியும் இந்த கிருஸ்தவ மெசினரிகள் இந்த ஏழைமக்களை தவறாக தூண்டிவிடுவது தான் நோக்கம் என்று கீழ்த்தரமாக எப்போ பார் எதையாது தூண்டிவிட்டு கொண்டே இருப்பது- எவராது தவறு என்று இது வரை பேசியது உண்டா? இன்று மீனவர்கள் சரியான கணக்கெடுப்பு இல்லை என்று கூறும் நாம் - கொஞ்சம் சிந்திருங்கள் 10குடும்பம் வந்து காணவில்லை என்றால் நம் போலீசிடம் கணக்கு இருக்கும் தேடுவர். இவர் இவர் வீட்டு ஆண்களை காணவில்லை என்று. ஆனால் இங்கே ஏன் கணக்கு குழப்புகிறது???இலங்கையில் இருந்து வந்த அகதிகளை - இங்கே போலி ரேசன்கார்டு முதல் பான்கார்டு வரை வாங்கி திருட்டுத்தனமாக குடியமர்த்தியது யார் இதை செய்தால் என்ன கணக்குவழக்கு இருக்கும் முறையாக???? இது நடக்கவே இல்லை என்று கூற முடியுமா யாராவது? இந்த மீனவர்கள் அதிகம் கடத்தலில் ஈடுபடுவது தவிர்க்க- அவர்கள் கடினமாக உழைப்பு வீணாக கூடாது அதற்கு நல்ல பல நலத்திட்டங்களை அரசு செய்கிறது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் அந்த நலத்திட்டம் எல்லாம் வரி கட்டும் 1% மக்கள் காசு. அதை வைத்து தான் விவசாய கடன் முதல் இந்த மீனவர் நலன் வரை அரசு செய்கிறது. கொஞ்சமாது நமக்கு பொறுப்பு , மனசாட்சி இருக்கும் என்றால் அரசின் நல்ல முயற்சிகளை ஒத்துழைப்போம் தானே. அதை மீனவர்களுக்கு எடுத்து கூறிய ஒரு போராளி எங்கே காட்டுங்கள் இந்த கூட்டத்தில்? கிடையாது- கிடையவே கிடையாது- தமிழகத்தில் போராளிகள் உண்மை நோக்கம் மக்கள் நலன் அல்ல அப்படி மக்கள் நலன் என்றால் என்ன செய்ய வேண்டும்? பிரதமர் தூய்மை இந்தியா திட்டம்(Swachh Bharat Mission) அளித்த பொது மக்களை தூய்மை , கழிப்பறை என்று மக்கள் இயக்கமாக உருவாக்கி தூய்மை செய்யும் பணியை கையில் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நம்ம போராளி என்ன செய்தான்? கேலி செய்து மிமீஸ் போட்டான். பின்னர் டெங்கு பரவிய போது புரளியை கிளப்பி போராட்டம் தூண்டினான். 93 சதவீத கிராமங்களில் கழிவுகள் , குப்பைகள் முறையாக பராமரிக்கவில்லை. 49.8% வீட்டில் கழிப்பறை இல்லை. இந்த கவலை எவனுக்கது எந்த போராளிகாது உண்டா?எது சரி ?? மனசாட்சியை தொடுங்கள் உண்மை புரியும் இந்த போராளிகள் வேஷம்.இதை ஏன் கூறுகிறேன் என்றால் மீனவர்கள் வாழ்வாதாரம் மீது உண்மையில் அக்கரையுள்ளவன் போல் நடிப்பவர்களை அடையாளம் காணுங்கள். இந்த விதம் இயற்கை பாதிப்புகள் உருவாகும் காலத்தில் மீட்பு பணியில் உள்ள அரசுடன் ஒத்துழைத்து- மீட்பு பணியை விரைவு செய்வான். ஆனால் தமிழகத்தில் ஆனா ஊனா போய் ரயிலை மறியல் , நெடுஞ்சாலைகளில் உக்காந்து பஸ் மறியல் என்று ஏன் தூண்டிவிடனும்? அந்த ரயிலில் தன் தாயிக்கு மருந்து வாங்கி வருபவன் முதல் - குழந்தைக்கு மருத்துவம் பார்க்கும் வரை பல பயணங்கள் இருக்கு. அப்படி இருக்க அதை போய் இடஞ்சல் செய்ய ஏன் தூண்டுகிறார்கள் இந்த சர்ச்சு பாதரியார்கள்????? அறிவு இருக்குறவன் எவனாது ரயில் - பஸ் மறியல் செய்வானா???? துணிந்து மக்கள் செய்யும் தவறுகளையும் கண்டியுங்கள். சும்மா மக்கள் எல்லாரும் நல்லவன் என்று நடிக்கதீர். சினிமா படம் போல் உன் கற்பனை அல்ல நாடு. இறுதியாக : Sagar Mala project - கடல்கரையோரம் மக்கள் வாழ்வும் பொருளாதாரமும் மேம்பட சுமார் 8லட்சம் கோடி முதலீட்டில் 415 project அனைத்து கப்பல் துறைமுகங்களையும் நவீனமயம் ஆக்குவது - கடற்கரைகளை மட்டும் இணைத்து Port-Linked Industrialisation உருவாகுவது வரை உலக வங்கியின் துணையோட நடந்து கொண்டிருக்கும் இந்த விதமான திட்டங்களையும் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று - அது போச்சு இது போச்சுன்னு அடுத்து போராட்டம் தூண்ட ஒரு குரூப் காத்துகிடக்கு. அதை ஆதரிக்கும் முன் ocean economics படிச்சுட்டு தயவு கூர்ந்து மற்ற நாடுகள் முன்னேற்றம் எப்படி என்று தேடி தெரிந்து கொண்டு - திட்ட விவரங்கள் அனைத்தும் வெளியிடபட்டுள்ளது அதையும் படுத்துவிட்டு பேசு. ஏன் கூறுகிறேன் என்றால். உங்களுக்கு மட்டும் தான் அக்கறை உள்ளது மத்தவன் எல்லாம் எதோ சினிமா வில்லன் போல நினைப்பது ஒருவித வியாதி. நான் போராளி என்று உன் மனதில் தோன்றுவதே கூட ஒரு மனவியாதி தான். ஒரு குடும்ப தலைவனை இழந்தால் என்ன விதம் அந்த குடும்பம் துயரம் காணும் - பிழைப்புக்கு வழியில்லாத அளவில் சேதம் நடந்தால் என்ன ஆகும் என்று அனைவருக்கும் அதை உணரும் அறிவு உண்டு. {Sagar Mala project எதிர்து எப்படியும் பெரிய போராட்டம் நடக்கும். காத்திருக்கிறேன்..} மாணவர்கள் போராட்டம் என்று லயோலா , மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ் , women கிறிஸ்டியன் காலேஜ், ymca காலேஜ், st christophe காலேஜ் என்று ஒரு டஜன் கிருஸ்தவ கல்லூரி அதன் மாணவர்கள் முதலில் போராட்டங்களில் குதிப்பது பின்னால் இருக்கும் மத அரசியல் எந்த அளவு உண்மையோ.அதே அளவு உண்மை மீனவர் போராட்டம் என்று சர்சுகள் குதிப்பது. நமது கப்பல் படை வீரர்கள் தேடும் பணியில் இருக்கும் போது இப்படி போராளிகளை நம்பாமல் கொஞ்சம் உண்மையை உணர்ந்து பேசுங்கள். போராளிகள் தந்திரமாக மறைந்து வேலை செய்கிறார்கள். மக்கள் தவறுதலாக தூண்டபடுகிரார்கள் என்பதுதான் 100% உண்மை. 2016ல் NGO தொண்டு நிறுவனம் என்று வெளிநாடு நன்கொடை வாங்கி கணக்கு காட்டாமல் திரிந்த சுமார் 33,000 நிறுவனங்களை என்று மோடி இழுத்து மூடினாரோ - அவர்களுக்கு மதம் மாற்ற வரும் நன்கொடைகளை தடுத்து நிறுத்தினாரோ அன்று முதல் இந்தியாவில் முக்கியமாக கிருஸ்தவ மிசினரிகள் கூச்சல் போராட்டம் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இதை புரிந்தால் புரியவில்லை என்றாலும் இதுவே 100% உண்மை. அவர்களுக்கு நோக்கம் பிஜேபி , மோடி விமர்சிக்க வேண்டும். எவனை வேண்டுமானாலும் நம்பு திமுக - திக - விசி இந்த கூட்டணியை நம்பவே நம்பாதே. எந்நேரமும் குறை சொல்லி வெறுப்பாக பேசிகிட்டே திரியாதே - அது உன் வீட்டுக்கும் நல்லது அல்ல, நாட்டுக்கும் நல்லது அல்ல, அட உனக்கே கூட அது நல்லது அல்ல.இது Facebook இல் சுட்டது.
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201722:42:26 IST Report Abuse
அசோகா இது மீனவ போராட்டமல்ல பாதிரியார்களின் போராட்டம்
Rate this:
Share this comment
Cancel
Shiv Ram - Chennai,இந்தியா
08-டிச-201720:17:50 IST Report Abuse
Shiv Ram தொலைக்காட்சியில் பார்க்கும்போது மீனவர்களை விட பாதிரியர்கள்தான் ஆவேசமாக காணப்பட்டார்கள். எப்போதும் கிருத்துவ ப்பத்திரியார்கள் எந்த விஷயத்திலும், எந்த அரசுகளையும் நேரடியாக ஆதரிக்காமலும், எதிர்க்காமலும் அவர்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தற்போது அவர்களே ரோட்டில் இறங்கியதை பார்க்கும்போது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெகுவாக பாதித்துவிட்டதாக தெரிகிறது. "எவ்வளவு நேரம்தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?"
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-டிச-201722:26:32 IST Report Abuse
BoochiMarunthuஇந்தியாவில எல்லா ஏழைகள் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் ....
Rate this:
Share this comment
Shiv Ram - Chennai,இந்தியா
09-டிச-201719:41:14 IST Report Abuse
Shiv Ramஅதிகமா பாதிக்கப்பட்டது மத மாற்ற கும்பல் தானே......
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
08-டிச-201719:14:53 IST Report Abuse
சூரிய புத்திரன் இந்த போராட்த்தின் பின்னணியில் RK நகா் இடைதோ்தல் அரசியல் சம்பந்தபட்டிருக்கிறது. இந்த போராட்டங்களை பின்னின்று நடத்துவது ஜல்லிகட்டு போராட்டத்தை திசை மாற்றி சுயலாபம் பெற துடித்த தீராவிட முரட்டு கயவா் கட்சியும், பாவாடைகளும், பச்சைகளும் என்று நினைக்க தோன்றுகிறது. டெல்டா மாவட்ட மக்களை உசுப்பிவிட அய்யாகண்ணு வகையாறக்களை களம் இருக்கியதும், மீனவா் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் மீனவா்களை கிளறி விட்டும் தமிழக அரசை செயல்படாமல் முடக்க தீராவிடம் செய்யும் சதியே இந்த போராட்டம். இந்த போராட்டம் மூலம் RK நகா் மக்களின் மனநிலையை திசை திருப்பி ஆதாயம் பெற்று குளிா்காய நடக்கும் சதியே காரணம். பாவம் மீனவா்கள் தீராவிடம் இவா்களை என்ன செய்ய போகிறதோ...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-டிச-201716:54:59 IST Report Abuse
BoochiMarunthu OPS EPS இருவரும் அங்கே போகாமல் RK நகர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
08-டிச-201716:08:08 IST Report Abuse
N.K வீண் போராட்டங்கள், அரசின் செயல்பாடுகளுக்கு இடைஞ்சல்தான். பேரிடர் நேரங்களில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்கள் மீட்புப்பணியில் இருந்து அரசின் கவனத்தை சிதறடிக்கச்செய்யும். பொறுமை அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
08-டிச-201714:28:03 IST Report Abuse
தேச நேசன் கடிக்கும் கொசுவைக் கொன்றாலும் அப்பாவத்துக்கு அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கும் தர்மம் அப்படியிருக்கும்போது நமக்கு கெடுதல் செய்யாத மீன்களை கொல்லும் பாவம் சும்மாவிடாது
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-டிச-201714:27:47 IST Report Abuse
BoochiMarunthu இதே 1000 மார்வாடி காணாமல் போய் இருந்தால் இந்தியாவே ஸ்தம்பித்து இருக்கும் .
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
10-டிச-201719:51:43 IST Report Abuse
தாமரை மார்வாடிகள் யாரும் வெளிநாட்டு மதத்துக்கு அடிமையாகி பாதிரிகள் பேச்சைக் கேட்டு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் போராடவில்லை. எனவே அவர்கள் போராடினால் அதுகூட ஒரு நியாயம்தான். கூடங்குளம் ஆகாது, முனையம் ஆகாது கேஸ் எடுக்கக்கூடாது ஆனால் பாதிப்பு என்றால் உடனே அது சரியாக வேண்டும். தேசவிரோதமாக நடந்தாலும் அந்தப்பகுதி மக்களுக்கு மத்திய அரசும் இரண்டு மத்திய அமைச்சர்களும் தீவிரமாக உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
babu - ss  ( Posted via: Dinamalar Windows App )
08-டிச-201713:40:08 IST Report Abuse
babu ungaluku admk, bjp agathu athanal poratam.....congress, dmk poratamkidayathu..... etharkaga poraduthoma atharkaga poradavendam atha veduthu.... prime minister, chief minister kuraisoluvathu thituvathu enthavithathil sariyagum......
Rate this:
Share this comment
Cancel
babu - ss  ( Posted via: Dinamalar Windows App )
08-டிச-201713:34:42 IST Report Abuse
babu nenga vote pota arasial thalaivargal enga ponargal.... ungal kanyakumari dmk vijatharaniudam ketkavendiyathuthana... etharkaga bjp, admk kuraisolikonduirukirikal....... bjp, admk vote potirgala...... dmk mla udan ketkavendiyathuthana.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை