ஜெயலலிதா மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை

Added : டிச 08, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜெயலலிதா மரணம்,Jayalalithaa death,  விசாரணை கமிஷன்,Investigation Commission, நீதிபதி ஆறுமுகசாமி, judge Arumugasamy,தமிழக அரசு,Tamil Nadu government,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா , late Chief Minister Jayalalithaa, சரவணன், Saravanan, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, Jayalalitha daughter daughter Deepa,
தீபா கணவர் மாதவன் பேட்ரிக்,Deepa husband Madhavan Patrick,  டாக்டர் சிவக்குமார், Dr. Sivakumar, அரசு மருத்துவமனை டாக்டர்கள், government hospital doctors,

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுக்கு டிச., 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விசாரணை கமிஷனுக்கு கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுகவை சேர்ந்த சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், டாக்டர் சிவக்குமார், அரசு மருத்துவமனை டாக்டர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அவகாசம் கோரும் ஆறுமுகசாமி


கடிதம்


இந்நிலையில், இந்த விசாரணை கமிஷனின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201723:15:52 IST Report Abuse
Kasimani Baskaran இந்தப்படம் இன்னும் பல ஆண்டுகள் ஓடும்...
Rate this:
Share this comment
Cancel
Sulaiman Seit - Chennai,இந்தியா
08-டிச-201720:27:09 IST Report Abuse
Sulaiman Seit சி பி ஐ வசம் ஒப்படைத்தால் என்றாவது உண்மைகள் வெளி வர ஒரு சத வாய்ப்பு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201714:19:17 IST Report Abuse
அப்புஜி சும்மா உக்காந்தே இவ்வளவு நாள் ஓட்டி விட்டார்....இன்னும் 6 மாசம் கொடுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X