கோவை அரசு அச்சகம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை அரசு அச்சகம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோவை அரசு அச்சகம், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கடிதம்

சென்னை: முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். அச்சகத்தை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு 4 ஆண்டுகளுக்கான பணியாணைகள் உள்ளன. 132.7 ஏக்கரில் உள்ள அச்சகத்தில் திறன்மிக்க பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடத்துவது சாலச்சிறந்ததாகும். கர்நாடகா, கேரளாவில் உள்ள அச்சகங்களை கோவையுடன் இணைக்க வேண்டும்.இணைப்பின் மூலம் தென்னிந்தியாவில் ஒரே அரசு அச்சகமாக கோவை அச்சகம் திகழும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.



பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X