ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்கே நகர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படாது.டிச.,12 முதல் ஆர்கே நகரில் பூத் சிலிப் வழங்கும். அன்று துணை ராணுவப்படை தொகுதிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.



பிரசாரத்துக்கு கட்டுப்பாடு

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
08-டிச-201718:00:29 IST Report Abuse
வெற்றி வேந்தன் தேர்தல் ஆணையம் எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் புது புது வழிகளை கண்டு பிடிக்கும் திருடர்களிடம் எடுபடாது. மக்களே பணம் வரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் போது நேர்மையான தேர்தல் என்பது எட்டாக்கனி. ஒரு வருடம் கவர்னர் ஆட்சி செய்து, ஊழல் பணம் அத்தனையும் கைப்பற்றி இனி பணம் செலவு செய்யமுடியாது என்ற நிலையில் அரசியல் காட்சிகளை வதைத்தாள் தான் சாத்தியம். அதே நேரத்தில் ஒரு சாட்சி கிடைத்தாலும் ஓட்டிற்காக பணம் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டால் அந்த அரசியல் கட்சித்தலைவரை ஒரு ஆயுள் தண்டனையுடன் கட்சியை நிரந்தரமாக தடை செய்தால் ஒரு வேளை இம்மாதிரி கேவலம் குறையலாம்.
Rate this:
Share this comment
Cancel
Nachimuthu - mettur,இந்தியா
08-டிச-201714:18:21 IST Report Abuse
Nachimuthu எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் நடப்பவை நடந்துகொண்டஇருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X