ராகுல் தேர்வு: தமிழிசை கருத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராகுல் தேர்வு: தமிழிசை கருத்து

Added : டிச 11, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழிசை, ராகுல், காங்கிரஸ் தலைவர்

சென்னை : காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வானது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அக்கட்சியின் புதிய தலைமையால் பா.ஜ.,வுக்கு எந்த பின்னடைவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand Rao.v - Chennai,இந்தியா
12-டிச-201701:37:19 IST Report Abuse
Anand Rao.v பா ஜா பாவுக்கு ஏதேனும் முன்னடைவு தலைமையில் இருந்தால் தானே பின்னடைவு பற்றி யோசிக்கலாம். இல்லாத காட்ச்சிக்கு எது முன்னடைவும் பின்னடைவும் ?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
11-டிச-201723:43:59 IST Report Abuse
Kuppuswamykesavan இதிலிருந்தே யார் பிற்போக்குவாதிகள்?, யார் முற்போக்குவாதிகள் என்பது புரிகிறதுதானே?.
Rate this:
Share this comment
Cancel
11-டிச-201721:28:30 IST Report Abuse
kulandhaiKannan அடிமை காங்கிரஸ் கட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X