‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்': வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்': வைகோ

Added : டிச 11, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்': வைகோ

சென்னை: ‛ஸ்டாலின் முதல்வராக வேண்டும்' என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ தெரிவித்தார்.

காசிமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் காலம் வெகு விரைவில் வரும். பெரியார், அண்ணா வாழ்ந்த பூமியில் மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை ஆட்சி செய்வது முதல்வரா இல்லை கவர்னரா என கேள்வி எழுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
12-டிச-201710:03:24 IST Report Abuse
pattikkaattaan ஸ்டாலினுக்கு சனிப்பெயர்ச்சி... ம்ம்ம் ... இனி அவருக்கு என்ன ஆகப்போகிறதோ?...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-டிச-201709:41:59 IST Report Abuse
S.Baliah Seer நம் இந்திய திருநாட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய வரிசையில் 4 -வதாக வருபவர் கவர்னர். அந்த பதவியை வைகோ எப்போதோ அடைந்திருக்க வேண்டும். திரு.ஸ்டாலின் முதல்வரானதும் வைகோ கவர்னர் ஆவார்.
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
12-டிச-201708:17:39 IST Report Abuse
kuthubdeen கடைசியா தளபதிட்ட வந்தாச்சா ..பாவம் அவரு விட்டுருங்க ,,நீங்க எங்கே போனாலும் விளங்காது ....உங்க மேலே உள்ள மரியாதையே போய்டுச்சு ..இன்னுமா உங்களை உங்க கட்சி காரங்க நம்புறாங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை