காஷ்மீரில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் மாயம்| Dinamalar

காஷ்மீரில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் மாயம்

Added : டிச 12, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர், பனிச்சரிவு, ராணுவ வீரர்கள், மாயம்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா அருகே குரேஷ் செக்டார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
12-டிச-201715:05:04 IST Report Abuse
JeevaKiran எல்லா உபகரணங்களையும் வைத்து உயிரோடு கண்டுபிடிக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். ராணுவ வீரர்கள் இல்லையென்றால் நாம் இங்கே இல்லை. இதை எல்லா அரசியல் வியாதிகளும் உணரணும்.
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
12-டிச-201712:35:30 IST Report Abuse
Apposthalan samlin வருடம் தோறும் உயிர் இழப்பு நடக்கிறது அரசாங்கம் கண்டு கொள்வதில்லை.mp களுக்கு ஐந்து வருடத்தில் ஐந்து தடவை சம்பளத்தை ஏற்ற தெரிந்த அரசாங்கத்துக்கு நாட்டை காப்பாத்துகிற ராணுவ வீரனின் உயிர் அற்பமே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை