பேரறிவாளனை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு| Dinamalar

பேரறிவாளனை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : டிச 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தன்னை விடுவிக்கக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதனை விசாரித்த கோர்ட், தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது எனக்கூறியுள்ளதுடன் பேட்டரி குறித்து தியாகராஜனின் பிரமாண பத்திரத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? ராஜிவ் கொலை வழக்கை சிபிஐ, சிறப்பு புலனாய்வு குழு முதலில் இருந்து விசாரிக்கலாம். இக்குழுவின் அறிக்கையை பேரறிவாளனுக்கு வழங்க உத்தரவிட்டது.



பேரறிவாளனை விடுவிக்க மறுப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
12-டிச-201718:10:41 IST Report Abuse
Somiah M இதிலிருந்து ஏற்கனவே நடந்த விசாரணை முழுமை பெறவில்லை என்பது தெளிவாகிறதோ
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
12-டிச-201715:47:53 IST Report Abuse
Amma_Priyan பேரறிவு தன் அறிவைக் கொண்டு தன்னை தானே விடுவித்துக் கொள்வது தானே... கார்த்திகேயன் உழைத்த உழைப்பு சும்மாவா
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-டிச-201714:38:04 IST Report Abuse
Pasupathi Subbian நாட்டுக்கு ரொம்ப அவசியம்
Rate this:
Share this comment
Cancel
VijaianC -  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201714:11:28 IST Report Abuse
VijaianC Idha vechu seeman vaiko innum 5 years arasiyal panlam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை