கேரள சட்டக்கல்லூரி மாணவி கொலையில் கூலி தொழிலாளி குற்றவாளி| Dinamalar

கேரள சட்டக்கல்லூரி மாணவி கொலையில் கூலி தொழிலாளி குற்றவாளி

Added : டிச 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி: கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் வட மாநில கூலி தொழிலாளி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.கடந்த 2016 ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரம்பவூர் பகுதியில் 30 வயது படிக்கும் சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். குற்றவாளியை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. 1,500 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார், மொபைல் போன் பேச்சுகளையும் ஆய்வு செய்தனர். சம்பவம் தொடர்பாக 50 நாளுக்கு பின்னர் அசாமை சேர்ந்த அமீர் உல் இஸ்லாம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான அமீர் உல் தான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை