புயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் ஆய்வு

Added : டிச 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஒக்கி புயல் ,Oki Storm,கன்னியாகுமரி, Kanyakumari,முதல்வர் பழனிசாமி,  Chief Minister Palanisami, மீனவர்கள், Fishermen,வாழை, Banana,

நாகர்கோயில்: ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மீனவர்கள் மாயமானார்கள். இந்நிலையில், மாவட்டத்தை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்த முதல்வர், கல்படி என்ற இடத்தில் புயலால் சாய்ந்த வாழை மரங்கள் உள்ளிட்ட பயிர்பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-டிச-201713:25:49 IST Report Abuse
pradeesh parthasarathy இப்போ தான் நேரம் கிடைத்ததா .. ஆர் கே நகர் தேர்தல் முடிந்த பின்பு வர வேண்டியது தானே ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை