மீனவர்களுக்காக ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களுக்காக ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

Added : டிச 12, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கன்னியாகுமரியில் மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் எனக்கூறி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் குமரி சென்றுள்ளார். இது காலம் கடந்த நடவடிக்கை. புயல் பாதித்த 20 கிராமங்களை நான் நேரில் சென்று பாதித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்டாலின் ஆர்பாட்டம்

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
12-டிச-201721:45:00 IST Report Abuse
Baskar அன்னே அங்கேய் பார் எதோ ஒன்று ஒன்றுக்கும் உதவாதது என்னமோ பிதற்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
12-டிச-201719:51:26 IST Report Abuse
Endless நல்ல முடிவு.. பொறுத்தது போதும் பகுத்தறிவே, பொங்கியெழு திராவிடமே. உங்கள் மகத்தான சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்... ஆண்டவர் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு...அதுசரி காதல் இளவரசன் திரு காமல்ஹாசனும், "ஆளப்போறன் தமிழன்" புகழ் "தளபதி" திரு ஜோசப் விஜயும் உடன் உள்ளார்களா? வெகுநாட்களாக சத்தமே இல்லை இவர்களிடம் இருந்து.
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
12-டிச-201719:10:23 IST Report Abuse
Endless நல்ல முடிவு.. பொறுத்தது போதும் பகுத்தறிவே, பொங்கியெழு திராவிடமே. உங்கள் மகத்தான சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்... ஆண்டவர் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு...அதுசரி காதல் இளவரசன் திரு காமல்ஹாசனும், "ஆளப்போறன் தமிழன்" புகழ் "தளபதி" திரு ஜோசப் விஜய்யும் உடன் உள்ளார்களா? வெகுநாட்களாக சத்தமே இல்லை இவர்களிடம் இருந்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை