Ariviyalmalar | இயற்கை உலகம்: பிளாஸ்டிக் மயமாகும் கடல்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: பிளாஸ்டிக் மயமாகும் கடல்

Added : டிச 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம்:   பிளாஸ்டிக் மயமாகும் கடல்

உலகின் கடல்கள் அனைத்திலும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால், கடல் ஆமைகள், பல வகை மீன்கள் மற்றும் கடல் பறவைகளுக்கு பலவித நோய்களும் உடல் குறைபாடுகளும் ஏற்படுவதாக ஐ.நா.,வின் கடல் பிரிவுத் தலைவர், லிசா ஸ்வென்சன் அண்மையில் கவலை தெரிவித்துள்ளார்.
கடல் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வைப்பதும் ஆமை வேகத்திலேயே நகர்வது, இந்த சுற்றுச்சூழல் பிரச்னையை பெரிதாக்கி வருகிறது. மேற்கு பசிபிக் கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான, குவாம் தீவுப் பகுதியில்தான் உலகின் மிக ஆழமான கடல் பகுதி உள்ளது. அந்தப் பகுதியிலேயே கூட, பிளாஸ்டிக் குப்பைகள் மண்டிக் கிடப்பதாக, சுற்றுச் சூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை