Ariviyalmalar | இயற்கை உலகம் விலங்குகளை, 'கிளிக்'காதீர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம் விலங்குகளை, 'கிளிக்'காதீர்!

Added : டிச 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம்  விலங்குகளை, 'கிளிக்'காதீர்!

வனவிலங்குகளை பார்க்கப் போகும் சுற்றுலா பயணியரால் காட்டுயிர்களுக்கு பெருந் தொல்லைகள் ஏற்படுகின்றன. போதாக்குறைக்கு வன விலங்குகளின் பின்னணியில் படம் எடுத்துக்கொள்ளதுடிக்கும், 'செல்பி' பைத்தியங்கள் வேறு. இத்தகைய செயல் கள் உங்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தானவை என்பதை, 'இன்ஸ்டாகிராம்' வலியுறுத்த விரும்பியது.
இனி, வன விலங்குகள் தொடர்பான படங்களை அந்தத் தளத்தில் தேடும்போது, வன விலங்குகளுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும் ஊறு விளைவிக்கும் செய்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கை வரும்படி செய்திருக்கிறது இன்ஸ்டாகிராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை