Ariviyalmalar | கரப்பானின் வேகம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கரப்பானின் வேகம்!

Added : டிச 16, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கரப்பானின் வேகம்!



ஓடும்போது தங்கள் வேகத்தை மாற்றிக் கொள்ளும் திறமை பாலுாட்டி களுக்கு உண்டு.
குதிரைகளால் மெது நடையிலிருந்து குதிபோட்டு ஓடவும், உடனே நாலுகால் பாய்ச்சலுக்கு மாறவும் முடியும். அதேபோல, கரப்பான் பூச்சிகளுக்கும், விருப்பப்படி வேகத்தை மாற்றி ஓடும் திறமை உண்டு என்பதை அண்மையில், விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சரி, இந்த கண்டுபிடிப்பு எதற்கு உதவும்? ரோபோக்களை வடிவமைக்கும் பொறியாளர்கள், ரோபோக்களுக்கு இயல்பாக நடக்கவும், ஓடவும், கற்றுத்தர, இந்த கண்டுபிடிப்பு உதவும்!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
17-டிச-201708:27:55 IST Report Abuse
Paranthaman கரப்பான்களை ரோபோ வடிவில் அடுத்த கிரகங்களுக்கு அனுப்பினால் அவைகள் அதிவேகமாக பறந்து சென்று அங்கிருப்பவைகளை படம் பிடித்து அனுப்பும்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
17-டிச-201708:25:34 IST Report Abuse
Paranthaman கரப்பான் பூச்சிகளை அடித்துக்கொல்வதில் பயனில்லை. அவைகளை பிடித்து தின்பதற்கு பல்லிகள் இருக்கின்றன. கரப்பான் பூச்சிகளிடும் முட்டைகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அதிலருந்து ஏராளமான கரப்பான்கள் வெளி வருகின்றன. பாஜகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்று சுற்றுப்புத்ததூய்மை பராமரிப்பு. ஆனால் குடும்பங்களுக்குள்ளும் அது இருக்க வேண்டும்.அவர்கள் அதையும் கவனிக்க வேண்டும். உட்புற சுகாதாரமின்மையே பல நோய்களுக்கு காரணாமாகிறது.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
16-டிச-201710:02:48 IST Report Abuse
Paranthaman கரப்பான் பூச்சியை அடிக்க விரட்டும் போது கண் மூடி திறப்பதற்குள் 15 அடிபாய்ந்த செல்கிறது.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-டிச-201700:37:12 IST Report Abuse
தமிழ்வேல் H ல ஆரம்பிக்கும் ஒரு சாக்பீஸு போல மருந்து. அதை அதில் எழுதினாப்போல பிரயோகிச்சேன். இப்போ ஒரு கரப்பான் கூட இல்ல... வெளியிலிருந்து வராமல் இருக்க கதவு, ஜன்னல், படி .... ..... பக்கமும் கோலம் போட்டு வச்சி இருக்கோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X