அசாமில் லேசான நில அதிர்வு| Dinamalar

அசாமில் லேசான நில அதிர்வு

Added : டிச 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அசாமில் லேசான நில அதிர்வு

கவுகாத்தி: அசாமின் தேமாஜி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கிலமோரா பகுதியில் இருந்து 39 கி.மீ., தொலைவில் உணரப்பட்டது. நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இதனால் பாதிப்பு, சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை