தஷ்வந்த் நண்பன் மணிகண்டன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தஷ்வந்த் நண்பன் மணிகண்டன் கைது

Added : டிச 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தஷ்வந்த், மணிகண்டன், கைது

சென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள தஷ்வந்த், கடந்த டிச.,2ல் தனது தாயார் சரளாவை கொன்ற, நகையை கொள்ளையடித்து தலைமறைவானான். அதனை, சிறையில் இருந்த போது பழக்கமான செங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவனிடம் கொடுத்து வைத்திருந்தான். மணிகண்டன், தஷ்வந்திடம், பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானான். இவனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், மதுரையில் தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்று போலீசார் மணிகண்டனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரளா கொலை குறித்து மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu - paris,பிரான்ஸ்
17-டிச-201719:12:20 IST Report Abuse
murugu தஷ்வந்த் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன் ,அவன் செய்த பாவத்திற்கு மன்னிப்பே இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை