குமரி பாதிப்பு தேசிய பேரிடர்: தமிழக அரசு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமரி பாதிப்பு தேசிய பேரிடர்: தமிழக அரசு கோரிக்கை

Added : டிச 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கன்னியாகுமரி, தமிழக அரசு, மத்திய அரசு, தேசிய பேரிடர்

சென்னை: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,
* ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் மீட்பு பணியில் ஈடுபட மாநில பேரிடர் நிவாரண நிதிக்கும் கூடுதலாக, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய கோருதல்.
* கன்னியாகுமரியில் தொலை தொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா அடங்கிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும், இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கோருதல்.
* சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பிற்கு நிர்நதர தீர்வு காண மழை நீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தல்.
* அடையாறு - பக்கிங்ஹாம் கால்வாய்நீர்வழிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை செயல்படுத்தவும், இதற்கு மத்திய அரசிடம் நிதி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-டிச-201717:41:05 IST Report Abuse
தமிழ்வேல் முழிப்பு வந்துட்டுது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை