அமைச்சர் கார் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் கார் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது

Added : டிச 17, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைச்சர் கார் கண்ணாடி உடைப்பு: 2 பேர் கைது

சென்னை: ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி., நகரில் அமைச்சர் உதயகுமார் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. சுமதிவானன், மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமியின் கார் கண்ணாடி உடைத்தது தொடர்பாக முத்துப்பாண்டி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-201718:26:13 IST Report Abuse
ushadevan பணத்தோடு தேவை இல்லாமல் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வன்முறை ஜால்ராக்களின் வேலையாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-டிச-201717:23:46 IST Report Abuse
தமிழ்வேல் இதுவென்ன கண்ணாடியை உடைக்கின்ற கலாச்சாரம் ? போரடிக்குதுன்னா.. ஒரு நல்ல பலமான குட்டிச்சுவரா பார்த்து முட்டிக்கிறதுதானே ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை