இமாச்சலிலும் பா.ஜ., ஆட்சி? | Dinamalar

இமாச்சலிலும் பா.ஜ., ஆட்சி?

Updated : டிச 18, 2017 | Added : டிச 18, 2017 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இமாச்சல பிரதேசம், Himachal Pradesh,பா.ஜ.,BJP, காங்கிரஸ்,Congress,  குஜராத், Gujarat, இமாச்சல் தேர்தல்,  Himachal election,  பா.ஜ ஆட்சி,BJP rule,  பெரும்பான்மை, majority,

ஷில்லாங் : குஜராத்தை தொடர்ந்த இமாச்சல பிரதேசத்திலும் பா.ஜ., முன்னிலை வகித்து வருகிறது. இமாச்சலிலும் பா.ஜ., பெரும்பான்மை இடங்களிலும் முன்னிலையில் உள்ளதால், அங்கு பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. 2012 தேர்தலின் போது காங்., இடம் பா.ஜ., ஆட்சியை பறிகொடுத்தது. தற்போது பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், மீண்டும் பா.ஜ., ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளஐ.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-டிச-201715:35:56 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அப்படி சொல்லித்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். தோல்விக்கு காரணத்தை காங்கிரஸ் வெளியிடும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். பிறகு அதே தவறையும் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
18-டிச-201715:23:30 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது குஜராத்தில் பாஜக முன்பு பெற்றதை விட குறைந்த தொகுதிகளில்தான் வென்றுள்ளது. எனவே பாஜக ஒழிக .. முடிந்தால் தமிழ் நாட்டில் கால் ஊன்றட்டும் பாக்கலாம். மோடி ஒயிகா .. இப்படிக்கு ..நான் தமிழ் அண்டா
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
18-டிச-201715:16:02 IST Report Abuse
balakrishnan 90 இல் இருந்து இரண்டு கட்சிகளும் மாறி மாறி தான் வெற்றி பெற்று வருகின்றன, இந்த முறை பி.ஜெ.பி வெற்றி பெற்றுள்ளது, ஆனால் வெற்றியில் பிரமாண்டம் இல்லை,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X