ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நிறைவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நிறைவு

Updated : டிச 21, 2017 | Added : டிச 21, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar Elections, ஓட்டுப்பதிவு,Voting, மறைந்த முதல்வர் ஜெயலலிதா , Late Chief Minister Jayalalithaa, பணப்பட்டுவாடா , அதிமுக, AIADMK, மதுசூதனன், Madhusudhanan, திமுக,DMK,  மருதுகணேஷ், Marutukanesh, பா.ஜ.,BJP, கரு.நாகராஜன்,Karu Nagarajan, சுயேட்சை, தினகரன்,Dinakaran, துணை ராணுவம், Paramilitary,

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (டிச.,21) நடைபெற்றது. மொத்தமுள்ள 258 மையங்களில் 238 மையங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிந்த இடங்களில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 68.71 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சுமார் ஓராண்டிற்கும் மேலாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன் போட்டியிட்டனர். சுயேட்சையாக தினகரன் போட்டியிட்டார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
ஆர்.கே.நகரில் 51 மையங்களில் 258 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவ இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. அவை சரி செய்யப்பட்ட பின்னர் ஓட்டுப்பதிவு துவங்கியது.

Powered by Vasanth & Co

பாதுகாப்பு பணியில் தமிழக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர் மொத்தம் 295 ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 320 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3000 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 24 ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-டிச-201719:12:45 IST Report Abuse
Pasupathi Subbian நல்லன நடக்கும் என்று வரவர எண்ணக்கூட முடியவில்லை. எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
sindhu G durai - Tamileelam,ஈக்வடார்
21-டிச-201717:39:20 IST Report Abuse
sindhu G durai அ முதல் ஃ வரை இந்த உலகத்திற்கு தேவையான அனைத்தயும் கற்று கொடுத்த தமிழன் தனக்கு தேவையான தலைமையை மட்டும் அன்றி சாதாரண பிரதிநிதியை கூட தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறுவது ஏனோ ? பலதசாப்தம்களாக தமிழன்அனைத்திலும் தடுமாறுகிறானா ?அல்லது தடுமாற்றப்பட வைக்கப்படுகிறானா ? மெல்லத்தமிழ் இனி சாகும். சாகும். சாகும்... அனைத்தயும் இனிமேல் சரிசெய்ய காலமும் இல்லை வாய்ப்பும் இல்லை
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
21-டிச-201719:48:35 IST Report Abuse
sivan கை நீட்டி காசு வாங்க அவமானப் படாத தமிழன், சில்லறையை வீசி எறிந்தால், எந்த அயோக்கியனுக்கும் ஆரத்தி எடுக்க தயாராக இருக்கும் பெண்கள் / தாய் மார்கள் .. பணத்துடன் போலீஸ் பிடித்தால் ஐயோ போலீஸ் என் கையை பிடிக்கிறான் என்று கூச்சல் போடும் மானமிழந்த பெண்கள் என்று தமிழன் தன் மான மரியாதையை இழந்து வெகு நாட்கள் ஆகின்றது....
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
21-டிச-201717:16:08 IST Report Abuse
narayanan iyer All milliners were standing in queue for making their vote The media telling that R.K.Nagar people are doing the fantastic work for "jananaayagam". I have to laugh with heavy heart. I believe at least hereafter non of the person should their mouth for their constituency welfare.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-டிச-201715:51:27 IST Report Abuse
mindum vasantham Enakku indru irukkum mananilayil finakaran jeithaal paravaa illai ,ennai than irunthaalum tamilana vaala vaicha katchi admk than sariyana thalamai thevai
Rate this:
Share this comment
Cancel
Valliappan - Chennai,இந்தியா
21-டிச-201715:45:16 IST Report Abuse
Valliappan மனசாட்சியோடு வோட்டு போடுங்கள்.. வாங்குன காசுக்கு கூவாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
21-டிச-201713:58:34 IST Report Abuse
THANGARAJ இங்கு (RK நகர்) ஜெயிப்பது யாராக இருந்தாலும், தோற்றது தேர்தல் கமிஷன் தான். தேர்தல் நடத்தி ஆகவேண்டிய கட்டாயம் தேர்தல் கமிசினுக்கு, அதனால் தங்களின் மனசாட்சி, நீதி, நேர்மை, கடமை, ஒழுக்கம், யாரையும் கண்டும் வளைந்து கொடுக்கா குணம் ஆகியவைகளை தனியே (அடகு) வைத்து நடமாடும் ஒரு ஜந்து போல் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் என்று சொன்னால் அதிகம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-டிச-201713:30:09 IST Report Abuse
N.Kaliraj என்னவோ போங்க......ஏதோ குக்கர்....6000 ரூவா .... ஓட்டுப்பதிவு விறுவிறு.... தேர்தல் கமிஷன்..... இப்படியெல்லாம் சொல்றிங்க... எதுவுமே புரியலீங்க.....
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
21-டிச-201711:06:53 IST Report Abuse
Kaliyan Pillai இந்த தேர்தல் முடிவு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகிறதா என்ன? தேவையில்லாத இடைத்தேர்தல். மக்களின் வரிப்பணமும் நேரமும் விரயம் செய்யப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
21-டிச-201709:41:02 IST Report Abuse
GB.ரிஸ்வான் இந்த மூஞ்சிகளை பார்த்தால் எல்லா அரசியல் வியாதிகளிடம் பணம் வாங்கியுள்ளார்கள்... என அப்பட்டமாக தெரிகிறது.... தரம் தாழ்ந்தவர்கள் தன்மானத்தை தனது உரிமையை விற்றவர்கள் என சொல்லலாம் இவனுகளை....
Rate this:
Share this comment
shame on you - Chennai,இந்தியா
21-டிச-201711:36:10 IST Report Abuse
shame on youஇந்தியாவுல வேலை செய்யாம, அடுத்த நாட்டுல பொய் ஒட்டகத்துக்கு கழுவுற வேலை பார்க்குற நீயெல்லாம் பேசவந்துட்ட ......
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
21-டிச-201712:14:04 IST Report Abuse
GB.ரிஸ்வான் உழைத்து சாப்பிடுகிறேன் பிச்சை எடுத்து அல்ல இலவசத்தை சாப்பிட்டு இல்ல...
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
21-டிச-201713:42:07 IST Report Abuse
GB.ரிஸ்வான் சகோ உங்களின் பெயரை கூட இங்கே பதிவு செய்ய முடியலை...அடுத்த நாட்டுல போய் ஒட்டகத்த கழுவுற வேலை பார்க்குற எனக்கு கஷ்டம் இல்லை.. அது பிராணி தான் தவறில்லை எப்படி தமிழர்கள் பசுவையும் மற்ற ஜீவன்களையும் கழுவுவது இல்லியா? அது போல தான் என வைத்துக் கொள்ளுங்கள்... உழைத்து சாப்பிடுகிறேன் உங்களை போல அரசியல்வாதிகள் தரும் இலவசங்களையும் ஒரு வேளை பிரியாணிக்காக ,டாஸ்மாக் குடிக்காக வாழ்க ஒழிக கோசம் போடலை அவர்கள் வரும் வழியில் பணத்தை வாங்கி பூமாரி பொழியலை டயர்களை ந...லை உழைத்து சாப்பிடுகிறோம் அந்த பணத்தை குடும்பத்திற்கு அனுப்புகிறோம் உங்களின் கூற்று படி அரபி தேசத்தில் என்ன போலவே நிறைய இந்திய சகோதரர்கள் உள்ளார்கள் எல்லாம் ஒட்டகத்தை மேய்ப்பவர்கள் கழுவுபவர்களாக இருக்கட்டும் தப்பில்லை அப்படி அனுப்பும் பணத்தில் நமது இந்திய அரசாங்கம் எவ்வளவு பிடிக்கிறது தெரியுமா உங்களுக்கு ? அந்த வரிப்பணத்தில் உங்களை போன்றவற்றுக்கு உழைக்க விடமால் இலவசங்களை அள்ளி விடுகிறது... அதில் தான் உங்களை போன்றவர்கள் சாப்பிடுகிறார்கள்.. அனைவரும் அல்ல உங்களை போல சிலர் ...ஒரு முறை உங்களின் பெயரை நீங்க வாசித்து பார்க்கவும்...
Rate this:
Share this comment
shame on you - Chennai,இந்தியா
21-டிச-201718:22:28 IST Report Abuse
shame on youஅப்படியா ஆச்சர்யமான விடயம்தான் , R . K நகர் ல மட்டும் ஏதோ 365 தேர்தல் நடக்குற மாதிரி பினாத்துற, அப்படி பாத்த நீங்க கூட தான் ஹஜ் போக அரசாங்கத்துக்கிட்ட சலுகை வாங்குரிங்க அப்ப அது என்ன . இருக்கறவன் கிட்ட பிடுங்கினா என்ன தப்பு ?...
Rate this:
Share this comment
shame on you - Chennai,இந்தியா
21-டிச-201718:26:44 IST Report Abuse
shame on youஇங்க R .K நகர் மக்களை கழுவுற அத்த்னை பெரும் ஒரு முறையாவது நீங்க காசு வாங்காம போட்ட தலைவர் தப்பு செஞ்ச அப்ப தட்டி கேடீங்களா , இதே நாளைக்கு தாமரை மலர்ந்தா , நீங்க மட்டும் இல்ல தினமலரும் தூக்கி வச்சு கொண்டாடும் .. வந்தேறிகளெல்லாம் காலம் காலமா பூர்விகக்குடிகளை கேவலமா பேசுறது சகஜம்தானே ......
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
21-டிச-201719:56:09 IST Report Abuse
sivan சரியாக சொன்னீர்கள் ரிஸ்வான் மிஸ்டர் ஷெய்ம் ஆன் யு யார் என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியாமலேயே கடித்து குதற வந்து விடாதீர்கள் ஆர்.கே நகரில் போலீஸ் பணத்துடன் காயும் களவுமாக பிடித்தவுடன், ஐயோ இந்த போலீஸ் கையை பிடித்து இழுக்கிறான் என்று மானமில்லாமல் இல்லாமல் கூவினாள் ஒருத்தி.. நீங்கள் டீ.வீ யில் பார்க்கவில்லையா? அவர்களை பற்றி எங்களுக்கு தோணும் கருத்துக்களை சொல்ல எங்களுக்கு உரிமை இல்லையா? சவூதி அரேபியா என்றால் ஒட்டகம்தான் கழுவுவார்கள் என்று நீங்களாக எப்படி நினைக்கலாம்.? உங்களுக்கு நான் பதில் சொல்வதை விட ரிசவானே நல்ல பதிலை சொல்லி விட்டார். அவசர பட்டு யாரையும் தரக் குறைவாக பேசி விடாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,,இந்தியா
21-டிச-201709:24:31 IST Report Abuse
கைப்புள்ள ஆர் கே நகர் மக்கள் தங்கள் முடிவை எப்படி சொல்லி இருக்கிறார்கள்?ரெண்டுல எந்தக் ஒரு கழகத்தை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பதை 24 ஆம் தேதி பாக்கலாம்.போடுங்கம்மா வோட்டு உதய சூரியனை பாத்து,போடுங்கய்யா வோட்டு ரெட்டெலைய பாத்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை