இன்றைய(டிச.,24) விலை: பெட்ரோல் ரூ.72.09; டீசல் ரூ.62.27| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(டிச.,24) விலை: பெட்ரோல் ரூ.72.09; டீசல் ரூ.62.27

Added : டிச 24, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல், Petrol,டீசல்,diesel, சென்னை, Chennai,பெட்ரோல் விலை,petrol prices,   டீசல் விலை,diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.09, டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.09 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.62.27 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
24-டிச-201722:20:32 IST Report Abuse
Ramesh Lal 2019 இல் பி.ஜெ.பி. வென்றால் பெட்ரோல் லிட்டர் 250 / ரூபாய் க்கும் , காஸ் சிலிண்டர் 2500 ரூபாய்க்கும் நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது.,
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
24-டிச-201711:02:49 IST Report Abuse
L.Pannneerselvam எப்படி எல்லாம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துகிறார்கள்? கேட்பதற்கு நாதியில்லை விலைவாசிகளு குறைப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமான பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிக்கொண்டே செல்வது எவ்வளவு ஏமாற்றுத்தனம்? மக்கள் இதை கவனிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை. தகுந்த நேரத்தில் தக்க பதில் சொல்ல காத்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X