ஆர்.கே.நகர் முடிவை பற்றி கவலைப்பட போவதில்லை: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகர் முடிவை பற்றி கவலைப்பட போவதில்லை: தமிழிசை

Added : டிச 25, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.கே.நகர் தேர்தல்

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் பற்றி கவலைப்பட போவதில்லை. ஆர்.கே.நகர் முடிவுகள் தமிழகம் முழுவதும் பிரதிபலிக்காது. ஆர்.கே.நகரில் தினகரன் பெற்றது வாங்கப்பட்ட வெற்றி. பணத்தால் ஓட்டுக்களை வாங்க முடியும் என்றால் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது தேர்தலே அல்ல. மக்களின் ஓட்டுக்கள் விற்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
27-டிச-201714:13:41 IST Report Abuse
தாமரை மாதாஜி... இனிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? நம்ம ஆட்கள் 1500 பேரைக் காணவில்லயே முதலில் அவர்களைத் தேடி கண்டுபிடியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
27-டிச-201711:48:25 IST Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK பிஜேபி இங்கு வராது அம்மணி இங்க எல்லாம் பணம் தான் உன்கிட்ட இருக்கா
Rate this:
Share this comment
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
25-டிச-201712:59:05 IST Report Abuse
Raman Muthuswamy உங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் அவசரமாக செய்யுங்கள் .. டெபாசிட் போகிற அளவுக்கு நீங்கள் சொல்லித்தானே உங்கள் கட்சி வேப்பாளரை நிறுத்தி உள்ளது .. இந்த அவமானம் உங்களையே சாரும் ..
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
25-டிச-201712:29:57 IST Report Abuse
Kuppuswamykesavan அக்கா, இந்த தமிழக மாநிலத்தில் உள்ள, உங்கள் கட்சியின், ஓர் 100-உறுப்பினர்களிடம், அந்த 2-ஜி தீர்ப்பில், அவர்களின் ஒப்பீனியன்களை கேளுங்கக்கா?. அவர்களின் மெஜாரிட்டி ஒப்பீனியனே, தமிழக ஒட்டு மொத்த வாக்காளர்களின் மனநிலையாக எடுத்து கொள்ளலாமுங்க்கா. சும்மா கற்பனை தேரில் ஏறி, கற்பனை கோட்டையில், கற்பனை வெற்றி கொடியை நட முடியும்ங்க்கா. ஆனால், யார்த்த உலகில், மக்களால் வரவேற்க்கப்பட்டு, தமிழக ஆட்சியை பிடிப்பது என்பது, உங்க கட்சியை பொருத்தவரை, கின்னஸ் சாதனையில், இடம் பெறுவது போன்ற, ஓர் நிலை இருக்குக்கா. இனிமேலாவது, இதை உணர்ந்து, மற்ற விசயங்களில், உங்க மத்திய மாநில தலைமைகள், புது ஸ்டான்ட் எடுத்து, அரசியல் உலகில் முன்னேற பார்க்கனுங்க்கா. 2019-மே மாத பொது தேர்தலும், வேகமாக வந்திடுங்க்கா. என்னமோங்க்கா, வருங்கால வெற்றிகள் என்பது, இனி உங்கள் மத்திய மாநில தலைவர்களின் கையில் உள்ள, கட்சியினரின் செயல்பாட்டில்தான் அடங்கி இருக்குக்கா. என்ன நான் சொல்றது சரிதானாக்கா?.
Rate this:
Share this comment
Cancel
25-டிச-201712:21:18 IST Report Abuse
ராஜாராமகளனி 1% ஓட்டு வங்கி கூட உங்களால வாங்க முடியல ஹிஹிஹிஹி.இதெல்லாம் ஒரு தேசிய கட்சியா ?
Rate this:
Share this comment
கவுண்டமணி செந்தில் - Petramax light Area, Dumeelakam ,இந்தியா
25-டிச-201712:59:58 IST Report Abuse
கவுண்டமணி செந்தில் தென்னிந்தியர்கள் அறிவாளிகள்,மதவெறியர்களுக்கு அடிமையாக வாழ்வதை விட திராவிடர்களுக்கு அடிமையாக வாழ்ந்துவிடலாம்....
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
25-டிச-201722:16:09 IST Report Abuse
Ramamoorthy Pஅதை இப்படியும் சொல்லலாம். திருடர்களுக்கு அடிமையாக வாழ்ந்து விடலாம்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-டிச-201712:01:14 IST Report Abuse
Kasimani Baskaran ஓட்டு விலைக்கு வாங்கியதில் கூட கடன் சொல்லித்தான் ஓட்டு வாங்கி இருக்கிறார்களாம்... நிறைய புகார் இருக்கிறதாம்... அநீதி மன்றத்தை அணுகாமல் இருந்தால் சரி...
Rate this:
Share this comment
கவுண்டமணி செந்தில் - Petramax light Area, Dumeelakam ,இந்தியா
25-டிச-201712:56:43 IST Report Abuse
கவுண்டமணி செந்தில் பாஜகவுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கப்படும்போது அவை எல்லாம் நீதி வென்ற புனித நீதிமன்றங்கள்.பாஜகவிற்கு சாதகம் இல்லாததும் குறிப்பிட்ட கட்சிக்கு அவமானமுமாக இருக்கும்போது கிடைக்கப்பெறும் நீதி முறையற்றதாகி அவை அநீதிமன்றங்கள் ஆகிவிடுகிறது நல்ல வேடிக்கை தான்....
Rate this:
Share this comment
கவுண்டமணி செந்தில் - Petramax light Area, Dumeelakam ,இந்தியா
25-டிச-201713:03:45 IST Report Abuse
கவுண்டமணி செந்தில் நாடே கடனில் வண்டியை ஓட்டுகிறது.நாடே பொருளாதாரத்தை (பணத்தை) நம்பி தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.இதுவும் மனதில் இருக்கட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
25-டிச-201711:46:19 IST Report Abuse
Ramamoorthy P ஆர்கே நகர் என்பது இதுவரை அரசால் கண்டுகொள்ளப்படாத ஒரு கடை நிலை தொகுதி. இங்கு மக்கள் ஒரு பக்குவப்பட்ட உணர்வு பூர்வமானவர்களாக இருந்திருந்தால் தங்கள் தொகுதியின் அவல நிலைக்காக ஜெயலலிதாவை எதிர்த்தே போராட்டம் நடத்தி இருப்பார்கள். அவருக்கு பிறகு வந்த தேர்தல்களில் அரசியல்வாதிகள் எல்லோரும் பணத்தை கொடுத்து இவர்களை மழுங்கடித்து விட்டார்கள். அவர்களும் எளிதாக விலை போய் விட்டார்கள். இதில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் பிஜேபி டெபாசிட் போனாலும் பரவாயில்லை என்று போட்டி இட்டது வரவேற்க பட வேண்டிய ஒன்று. இருப்பினும் தமிழிசை ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தமிழகத்தில் பிஜேபியை ஒரு சரியான கோணத்தில் வளர்பதற்குண்டான வேலைகளை செய்ய வேண்டும். அது மக்கள் வரவேற்கத்தக்க விதத்தில் இருக்கவேண்டும். கவர்ச்சிகரமான தலைமை இல்லையென்றாலும் ஒரு ஆளுமை மிக்க தலைமை வேண்டும். மற்ற கட்சிகள் சிறந்த பேச்சாளர்களை உருவாக்குவது போன்ற பயிற்சி பட்டறை உருவாக்கபட வேண்டும். திராவிடக்கழங்களால் எல்லா நிலைகளிலும் பிஜேபி எதிர்நிலை என்கின்ற ஒரு மாயை மீடியாக்களின் மூலமாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை சாதுர்யமாக களைய வேண்டும். அதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடாதவரை கவலைப்படாமல் இருக்கமுடியாது.
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
25-டிச-201717:53:46 IST Report Abuse
Raj Puபிஜேபி இடம் இல்லாத பணமா இவர்கள் தன பல சித்து வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்களே...
Rate this:
Share this comment
Ramanan M - bangalore,இந்தியா
25-டிச-201719:31:17 IST Report Abuse
Ramanan Mகண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்த மாதிரி தான். ஆனா ஒன்னு பாரதிய ஜனதாவை பாராட்டணும் ? எப்படி இவ்வளவு அடி வாங்கி அழுவாம இருக்காங்க ? இந்த தைரியம் பாட்டாளி மக்கள் கடசிக்கும் விஜயகாந்த் கடசிக்கு கூட இல்லாம போச்சே ?...
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
25-டிச-201711:22:20 IST Report Abuse
Barathan ஆப்பு அசைத்த குரங்கு கதையாய் போச்சு பிஜேபியின் ஆர்கே நகர் தேர்தல் போட்டி.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
25-டிச-201711:05:46 IST Report Abuse
sundaram விருகம்பாக்கம் தேர்தல் பத்தியே கவலைப்படாத உங்களுக்கு ஆர் கே நகர் தேர்தலா கவலையை கொடுத்துவிடப்போகிறது?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
25-டிச-201711:04:11 IST Report Abuse
Sampath Kumar அதானே எதுக்கு கவலை போட்டுக்கிட்டு எல்லாம் ஊத்தி மூடியாச்சு போங்க அக்கா போய் உங்க அப்பாவை கவனிக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை