பாக்., மீது இந்தியா மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக்?| Dinamalar

பாக்., மீது இந்தியா மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக்?

Added : டிச 26, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இந்தியா,India, பாகிஸ்தான்,Pakistan, சர்ஜிகல் ஸ்டிரைக்,
Surgical strike,  பாகிஸ்தான் ராணுவம்,Pakistan Army,  காஷ்மீர் எல்லை,Kashmir border, உளவுத்துறை,  intelligence, இந்திய ராணுவம், Indian Army,

புதுடில்லி: பாக்., எல்லைக் கட்டுப்பாட்டுக்குள் சென்று இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பாக்., ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை (டிச.,23) ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில், எல்லை பகுதியில், பாக்., படையினர், அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில், நான்கு வீரர்கள் பலியாகினர்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், இந்திய ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் நடத்திய தாக்குதலில், 3 பாக்., ராணுவ வீரர்கள் பலியாகினர்; ஒருவர் படுகாயமடைந்தார். இத்தாக்குதலை பாக்., எல்லைக்குள் அதிரடியாக நுழைந்து இந்திய ராணுவத்தினர் நடத்தியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இது இந்திய ராணுவத்தினர் நடத்திய மற்றுமொரு சர்ஜிகல் ஸ்டிரைக்காக இருக்கும்.



மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக்?

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
26-டிச-201721:39:12 IST Report Abuse
Subramanian Arunachalam உடனடியாக திரு வீரமணி , திருமாவளவன் சீமான் தலைமையில் , மதச்சார்பு அற்ற [ அதாவது இந்து மதத்தையும் , இந்து கொள்கைகளையும் எதிர்ப்பவர்கள் ] ஒன்று சேர்ந்து நாம் ராணுவத்தின் செயல்களை கொச்சை படுத்தி , பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகளையும், பேட்டிகளை கொடுக்க வேண்டும் . முடிந்த வரையில் மோடி அவர்களையும் திட்ட வேண்டும் .2019 பொதுத்தேர்தலில் ஓட்டுக்களை அள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
26-டிச-201719:57:11 IST Report Abuse
Siva தமிழ்நாட்டில் உள்ள சிலர் மோடியை பிடிக்கவில்லை என்பதற்க்காக , ராணுவம் செய்த சாகசங்களை கொச்சைபடுத்த வேண்டாம். இந்த சாதனைக்கு ராணுவத்திற்கே நன்றி செலுத்த வேண்டும், அதே சமயம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசையும் பாராட்ட வேண்டும். இது நடந்ததா என்று கேள்வி எழுப்புபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் , பாகிஸ்தான் ராணுவமும் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
26-டிச-201719:45:19 IST Report Abuse
Arivu Nambi ஆமா கிழிச்சீங்க , நாலுபேர கொன்னாங்களாம் இவிங்க மூணு பேர உள்ளபோய் தூக்குனாங்களாம் ,போங்கடா ....நாலுபேருன்னா நாப்பது நாய்களை தூக்கிருந்தா .....அதிரடி ....வெட்டிப்பயலுக ... அம்புட்டும் ...அரசியல் ....கிரிமினல் கூட்டம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X