Ariviyalmalar | ஆராய்ச்சி மலர்-1| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சி மலர்-1

Added : டிச 28, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆராய்ச்சி மலர்-1,Ariviyalmalar

'தினமும் சிறிதளவாவது கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது, மூப்பினால் ஏற்படும் மூளைத் திறன் குறைபாடுகளை தடுக்க உதவும் என்கிறது, 'நியூராலஜி' இதழில் வெளியாகியுள்ள ஆய்வு. சராசரியாக, 81 வயதுள்ள, 960 பேரை, பல ஆண்டுகள் சோதித்த இந்த ஆய்வில், தினமும் பலவித கீரைகளில், ஏதாவது ஒன்றை உண்ணும் முதியோருக்கு, நினைவாற்றல், சிந்தனைத் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை