Ariviyalmalar | ஆராய்ச்சி மலர்-2| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சி மலர்-2

Added : டிச 28, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஆராய்ச்சி மலர்-2,Ariviyalmalar

சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் பருகும் குழந்தைகள் மற்றும் பெரியவர் களுக்கு, உடல் பருமனாகும் வாய்ப்பு அதிகம் என்கிறது, 'ஒபீசிட்டி பேக்ட்ஸ்' ஆய்விதழில் வெளியான விரிவான ஆய்வு. பல வயதினரிடையே நடத்தப்பட்ட, 32 விரிவான ஆய்வுகளின் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது. இனிப்பான பானங்களை அதிகம் அருந்துவது, 'வெற்று கலோரி' சத்துக்களை உடலில் சேர்க்கிறது. இதனால், உடலின் எடை அதிகரிப்பதோடு மற்றும் பருமன் நோயும் வருகிறது என்கிறது இந்த ஆய்வு.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை