தினகரன் கனவு காண்கிறார்: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் கனவு காண்கிறார்: ஓ.பி.எஸ்.,

Added : டிச 29, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தினகரன்,Dinakaran,  தமிழக அரசு,Tamilnadu Government,  ஓ.பன்னீர்செல்வம்,O.Panneerselvam, தினகரன் கனவு, Dinakaran Dream,

சென்னை: தமிழக அரசு விரைவில் கவிழும் என தினகரன் கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ஆட்சி கலையும் என தினகரன் கனவு காண்கிறார். அவரது கனவு குறித்து நான் பதில் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
29-டிச-201721:06:29 IST Report Abuse
TamilReader பதவி வெறி பிடித்த நீர், தினகரன் -ஐ பற்றி பேச உமக்கு எந்த அருகதையும் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-டிச-201719:00:38 IST Report Abuse
Pasupathi Subbian தினகரன் கனவு காண்கிறாரோ இல்லையோ. தமிழக மக்களில் அநேகம்பேரின் எதிர்பார்ப்பு இதுதான்
Rate this:
Share this comment
Cancel
P.Sivasubramanian - Tirupur,இந்தியா
29-டிச-201718:56:16 IST Report Abuse
P.Sivasubramanian ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான் பேசினீர்கள். ஆனால் தினகரன் அவர் சொன்னது கனவு வார்த்தை அல்ல, நிஜம் என்று நிரூபித்துவிட்டார். இப்போது ஆட்சி கலையும் என்று சொல்கிறார், இதுவும் நடந்துவிடும். அதற்க்கு முன்பு அவரையும் உங்கள் கூட்டணிக்கு அழைத்து ACM (Additional CM ) என்று ஒரு பதவியை கொடுத்து அவர் வாயை அடைத்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டா அவரு சொல்றமாதிரி நடந்துரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X