சோமனூர் விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோமனூர் விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

Added : டிச 29, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சோமனூர் விபத்து, ககன்தீப் சிங் பேடி, அறிக்கை தாக்கல்

சென்னை: கோவை மாவட்டம் சோமனூரில், கடந்த செப்டம்பர் 7 ம் தேதி பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி தனது அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார்.



அறிக்கை தாக்கல்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-டிச-201718:57:30 IST Report Abuse
Pasupathi Subbian விசாரணை அறிக்கையில் என்ன கண்டுபிடித்து கூறிவிடப்போகிறார்கள். தொடர்ந்து பெய்த மழையால் , கட்டிடம் பலவீனப்பட்டுவிட்டது , பேருந்துகள் சென்றுவந்த அதிர்ச்சியில் , கட்டிடம் இடிந்துவிட்டது என்று கூறுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X