முத்தலாக் தடை சட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முத்தலாக் தடை சட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு

Added : டிச 29, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முத்தலாக் தடை சட்டம்,Muthalaq Prohibition Act, ஸ்டாலின், Stalin,திமுக,DMK,  சிறை தண்டனை, imprisonment, பார்லிமென்ட் ,Parliament,

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முத்தலாக் தடுப்பு சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது 3 வருட சிறை தண்டனை என்ற கடுமையான பிரிவை சேர்த்து இருப்பதில்இருந்து இஸ்லாமிய பெண்களின் நலனில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மாறாக சட்டம் இயற்றுவதில் காட்டியிருக்கும் இந்த அவசரம் உள்நோக்கம் நிரம்பியதாக இருக்கிறது. இந்த மசோதாவை பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
29-டிச-201720:05:41 IST Report Abuse
ravi ramanujam r ஸ்டாலினின் இந்த எதிர்ப்பால் உள்ளதும் போச்சுடா என்று முஸ்லீம் பெண்களின் வாக்கு வங்கியும் காணாமல் போகப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kutti Ravi - coimbatore,இந்தியா
29-டிச-201718:30:02 IST Report Abuse
Kutti Ravi ஹிந்துக்களின் மத நம்பிக்கைகளை மிக சரியான முறையில் கையாளாத தமிழக அரசியல் தலைவர்களை புரிந்து kolla வேண்டிய நேரமிது . எப்படி என்றால் ஹிந்து பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு இவர்கள் என்ன மாதிரி அறிக்கை விடுக்குறார்கள், மற்ற விழாக்களுக்கு எப்படி நடக்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்கவேண்டும் .அது நமக்கு உண்மையான மதச்சார்பின்மையை யார் கொண்டிருக்கிறார்கள் என்று கற்று தரும்
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
29-டிச-201718:28:42 IST Report Abuse
vbs manian உச்ச நீதி மன்றம் சரியில்லை என்கிறது.பல இஸ்லாமியா நாடுகளில் இது இல்லை.முஸ்லீம் பெண்கள் வரவேற்கிறார்கள்.டி ம் கே எதிர்ப்பது ஆண் ஆதிக்கத்தை காட்டுகிறது..இவர்களின் பெண் உரிமை சுதந்திரம் பற்றிய பேச்சுகள் வேறு மேடை நாடகமா.வோட்டு வங்கி அரசியல் வெட்ட வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X