மேலும் 2வார காலம் அவகாசம்: அப்பல்லோ கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 2வார காலம் அவகாசம்: அப்பல்லோ கோரிக்கை

Updated : டிச 30, 2017 | Added : டிச 30, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மேலும், 2வார ,கால, அவகாசம்,  அப்பல்லோ, கோரிக்கை

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திடம் மேலும் 2வார கால அவகாசம் கோரியது அப்பல்லோ நிர்வாகம். ஜனவரி -2ம் தேதிக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜனவரி 5 ஆம் தேதி வரையே அவகாசம் தரமுடியும் என விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாக வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் நேரில் ஆஜராக மேலும் 2வார கால அவகாசம் கோரியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivek Anandan - Singapore,சிங்கப்பூர்
31-டிச-201707:19:14 IST Report Abuse
Vivek Anandan MEDICAL CRIME IS DONE FOR FORMER CM
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
31-டிச-201707:02:06 IST Report Abuse
K.   Shanmugasundararaj ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் முதலில் உள்ளே - சிறையில் போடவேண்டியவர் அப்பல்லோ பிரதாப் சி ரெட்டி அவர்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-டிச-201706:37:47 IST Report Abuse
Kasimani Baskaran ஏற்கனவே முன்னுக்கு பின் முரணாக பல விதமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்பியவர்கள் இவர்கள்... இன்னும் புதிதாக பல கரடிகளை விட தயாராக இருப்பர் என்று மட்டும் நம்பலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X